
காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு
கடந்த சில நாட்களாக சுஜின் யாரிடமும் சரியாக பேசாமல் விரக்தியில் இருந்துள்ளார்.
4 Sept 2025 8:16 AM IST
சென்னை: திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
ஆதம்பாக்கத்தில் திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 Jun 2025 8:35 PM IST
ஆதம்பாக்கத்தில் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் - எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் கைது
ஆதம்பாக்கத்தில் புதிதாக பாலம் கட்டுவதற்கு வசதியாக இணைப்பு சாலை அமையும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 2:28 PM IST
ஆதம்பாக்கத்தில் ரூ.122 கோடியில் பாதாள சாக்கடை இரும்பு குழாய்கள் அமைக்கும் பணி
ஆதம்பாக்கத்தில் ரூ.122 கோடியில் பாதாள சாக்கடை இரும்பு குழாய்கள் அமைக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ெதாடங்கி வைத்தனர்.
8 Sept 2023 3:56 PM IST
ஆதம்பாக்கத்தில் பயங்கரம்: மகன்கள் கண் எதிரே ரவுடி வெட்டிக்கொலை - 8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
ஆதம்பாக்கத்தில் மகன்கள் கண் எதிரேயே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
19 May 2023 1:42 PM IST
ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொன்று நகை, பணம் திருடிய கொள்ளையன் கைது - கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கினான்
ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
25 April 2023 9:36 AM IST
ஆதம்பாக்கத்தில் பயங்கரம்: மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை
ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 15 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
22 April 2023 2:07 PM IST
ஆதம்பாக்கத்தில் கார் மோதி பிளஸ்-2 மாணவன் பலி
ஆதம்பாக்கத்தில் கார் மோதி பிளஸ்-2 மாணவன் பலியானார்.
8 April 2023 10:23 AM IST
2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
ஆதம்பாக்கத்தில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
31 Jan 2023 1:50 PM IST
ரூ.75 லட்சத்தில் அங்கன்வாடி, ரேஷன் கடைகள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்
நங்கநல்லூர், ஆதம்பாக்கம் பகுதியில் ரூ.75 லட்சத்தில் அங்கன்வாடி, ரேஷன் கடைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
8 Jan 2023 6:29 AM IST
ஆதம்பாக்கத்தில் சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்த கார்
ஆதம்பாக்கத்தில் சுவரை உடைத்து பள்ளத்தில் கார் பாய்ந்தது.
25 Dec 2022 2:19 PM IST
ஆதம்பாக்கத்தில் டிப்பர் லாரி மோதி பள்ளி மாணவி படுகாயம்
ஆதம்பாக்கத்தில் டிப்பர் லாரி மோதி பள்ளி மாணவி படுகாயம் அடைந்தார்.
1 Dec 2022 3:19 PM IST




