
8 ஆண்டுகளாக எனக்கு பேச சுதந்திரம் இல்லை - நடிகர் திலீப்
திரைப்படங்கள் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பற்றி பேச, கடவுள் ஒரு நாள் எனக்கு வாய்ப்பளிப்பார் என்று நடிகர் திலீப் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
15 May 2025 6:57 PM IST
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: இறுதி விசாரணை தேதி அறிவிப்பு!
பிரபல நடிகையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கின் இறுதி விசாரணை தேதியை எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
13 April 2025 3:01 PM IST
நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம்-4 தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
சபரிமலை கோவிலில் எந்த அடிப்படையில் விஜபி தரிசன வசதி வழங்கப்பட்டது என்று கேரள கோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது.
9 Dec 2024 4:02 AM IST
சபரிமலை கோவிலில் நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் - தேவசம் போர்டு, போலீசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டது தொடர்பாக தேசவம் போர்டு, போலீசுக்கும் ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
6 Dec 2024 4:44 PM IST
ஓ.டி.டி.யில் வெளியாகும் திலீப்பின் 'பவி கேர்டேக்கர்'
திலீப் நடிப்பில் வெளியான 'பவி கேர்டேக்கர்' படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
17 July 2024 3:52 PM IST
கேரளாவில் வேலையை விட மறுத்த மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் கைது
கேரளாவில் விருப்பத்திற்கு மாறாக வேலைக்குச் சென்ற மனைவியை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2022 7:05 AM IST
கேரள கோவிலில் தமன்னா- திலீப் சாமி தரிசனம்
படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள தமன்னா நடிகர் திலீப்புடன் கோட்டாரக்கரா கணபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
3 Sept 2022 12:53 PM IST
முதல் முறையாக மலையாள படத்தில் நடிகை தமன்னா
தமன்னா முதல் முறையாக மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
29 Aug 2022 1:33 PM IST
நடிகை கடத்தப்பட்ட வழக்கு; நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்துசெய்யக் கோரிய மனு தள்ளுபடி!
2017ம் ஆண்டு அக்டோபரில் கேரள ஐகோர்ட்டில் திலீப் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
28 Jun 2022 6:47 PM IST
மலையாள நடிகை கடத்தல் வழக்கில் சித்திக்கிடம் விசாரணை
மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் பிரபல நடிகர் சித்திக்கிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
23 Jun 2022 4:16 PM IST
திலீப்புக்கு எதிராக நடிகை புதிய மனு
பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப்புக்கு எதிராக புதிய மனுதாக்கல் செய்துள்ளார்.
24 May 2022 2:15 PM IST




