
பனாமாவில் ஓட்டல் மாடியில் இருந்து தவறி விழுந்த அமெரிக்க வாழ் இந்திய மாணவன் உயிரிழப்பு
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 May 2025 4:18 PM IST
போலி ஆவணங்களை தயாரித்து அமெரிக்கா சென்ற இந்திய மாணவர் நாடு கடத்தல்
போலி ஆவணங்களை தயாரித்து அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இந்திய மாணவரை நாடு கடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Jun 2024 5:22 PM IST
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கத்தியால் குத்திக்கொலை... இந்திய வம்சாவளி சகோதரர்கள் கைது
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர், அவரது நண்பர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 May 2024 5:36 PM IST
சிகாகோவில் இந்திய மாணவர் மாயம்.. ஒரு வாரமாக தேடும் போலீஸ்
இந்திய மாணவர் மாயமானது குறித்து சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தனது கவலையை தெரிவித்துள்ளது.
9 May 2024 1:01 PM IST
வாடகை தகராறை தடுக்க முயன்ற இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவில் படுகொலை; சக மாணவர்கள் வெறிச்செயல்
இந்திய மாணவரான சந்துவின் தந்தை ஒன்றரை ஏக்கர் நிலப்பகுதியை விற்பனை செய்து, அதில் கிடைத்த தொகையை சந்துவின் கல்விக்கு செலவிட்டு உள்ளார்.
7 May 2024 6:19 AM IST
அமெரிக்காவில் இந்திய மாணவர் கடத்தல்: ரூ.1 லட்சம் தராவிட்டால் சிறுநீரகத்தை விற்றுவிடுவோம் என மிரட்டல்
கடத்தப்பட்ட மாணவனின் தந்தை சலீம் இது தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
21 March 2024 10:59 AM IST
அமெரிக்கா: நடப்பு ஆண்டில் 9-வது சம்பவம்; இந்திய மாணவர் மரணம்
இந்திய மாணவர் மரணம் பற்றிய முதல்கட்ட விசாரணையில், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் இல்லை என இந்திய தூதரகம் தெரிவித்தது.
18 March 2024 9:56 PM IST
அமெரிக்கா: நீர் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி இந்திய மாணவர் பலி
இந்திய மாணவர் மற்றும் 14 வயது சிறுவன் இயக்கிய நீர் ஸ்கூட்டர் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.
14 March 2024 12:45 PM IST
அமெரிக்காவில் அதிர்ச்சி; அதிக குளிரால் உறைந்து போய் உயிரிழந்த இந்திய மாணவர்
அகுல் தவான் மரணம் அடைந்ததற்கான காரணம் ஒரு மாதம் கழித்து தெரிய வந்து உள்ளது.
22 Feb 2024 10:15 PM IST
சிகாகோவில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய மாணவர்
ஐதராபாத்தை சேர்ந்த அலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
7 Feb 2024 3:09 AM IST
அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம் - நடப்பு ஆண்டில் 4வது சம்பவம்
நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் இதுவரை 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
2 Feb 2024 10:44 AM IST
அமெரிக்கா: சைக்கோ நபருக்கு அடைக்கலம் கொடுத்த இந்திய மாணவருக்கு நேர்ந்த கதி
அந்த நபர் ஒரு போதை ஆசாமி என்றும் சைக்கோ என்றும் சைனியின் உறவினர் கூறியுள்ளார்.
29 Jan 2024 3:53 AM IST




