
திருநெல்வேலியில் தலைமறைவாக இருந்த 2,893 குற்றவாளிகள் மீது நடவடிக்கை
குற்றமுறு நம்பிக்கை மோசடி வழக்கில் தொடர்புடைய நபரை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரால் கர்நாடகாவிற்கு சென்று கைது செய்து, பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
28 Oct 2025 12:49 PM IST
ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என்ற பெயரில் பண மோசடி: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்
ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என அறிமுகமில்லாத மொபைல் எண்களில் இருந்து வரும் எந்தவொரு Apk file-களையும் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தியுள்ளார்.
11 Oct 2025 4:56 PM IST
டிராபிக் சலான் மோசடி: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை
டிராபிக் சலான் மோசடி போன்ற சைபர் குற்றங்களில் சிக்கிக் கொண்டால் உடனடியாக cybercrime.gov.in இணையதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணிலோ அழைத்து புகார் பதிவு செய்யலாம்.
12 Sept 2025 7:30 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் செப்டம்பர் 9 முதல் மெட்ரோ ரெயில் இயக்கும் இடைவெளியில் மாற்றம்
சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
6 Sept 2025 6:52 PM IST
சென்னையில் நாளை 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சென்னை மாநகரில் 11 வார்டுகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
3 Sept 2025 5:36 PM IST
திருநெல்வேலி: ரேஸ் டிரைவிங்கில் ஈடுபட்ட 703 பேர் மீது வழக்குப்பதிவு
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தினால் ஏற்படும் மரண வழக்குகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
3 Sept 2025 4:09 PM IST
தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் ஓட்டுனர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம்- உதவி ஆணையாளர் தகவல்
தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் ஓட்டுனர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் வழங்கப்படுவதாக உதவி ஆணையாளர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.
2 Dec 2022 2:43 AM IST
கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
15 Oct 2022 12:30 AM IST




