
கன்னட நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து புதிய படத்தின் ‘ஹார்டு டிஸ்க்’ திருட்டு
கன்னட நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து புதிய படத்தின் ‘ஹார்டு டிஸ்க்’-ஐ திருடிய ராம்ஜி கும்பலை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
2 Nov 2025 6:05 AM IST
"சேது" படம் எனக்கு கிச்சா சுதீப்னு பெயர் வாங்கி கொடுத்தது - கன்னட நடிகர் சுதீப்
“சேது” படம் தமிழில் எப்படி விக்ரம் சாருக்கு சீயான் பெயரை வாங்கி கொடுத்ததோ அதோ மாதிரி கன்னடத்தில் எனக்கு கிச்சா சுதீப்னு பெயர் வாங்கி கொடுத்தது என்று கிச்சா சுதீப் தனது சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
5 Aug 2025 9:11 PM IST
முதல் படம் இன்று வெளியாகும் நிலையில் கன்னட நடிகர் கைது
துணை நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றிய புகாரின் பேரில் நடிகர் மடனூரு மனு கைது செய்யப்பட்டுள்ளார்.
23 May 2025 4:43 AM IST
சிவராஜ் குமார் நடித்துள்ள 'பைரதி ரணகல்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடித்துள்ள 'பைரதி ரணகல்' படம் வருகிற 14-ந் தேதி வெளியாக உள்ளது.
7 Nov 2024 12:24 PM IST
படத்தை பார்க்க மூன்று காரணங்களை கூறிய 'கா' பட நடிகரின் மனைவி
'கா' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் நாக சைதன்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
30 Oct 2024 7:06 PM IST
கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்
ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
30 Oct 2024 11:24 AM IST
'என் அப்பா இயக்கத்தில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை - கன்னட நடிகர் மகள்
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துனியா விஜய்.
25 Sept 2024 3:51 PM IST
கன்னட சின்னத்திரை நடிகர் மீது இளம்பெண் பாலியல் புகார்
கன்னட சின்னத்திரை நடிகர் மீது இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.
12 Sept 2024 7:22 AM IST
கன்னட நடிகர் துவாரகீஷ் காலமானார்
மூத்த கன்னட நடிகரும் இயக்குனருமான துவாரகீஷ் மாரடைப்பால் இன்று காலமானார்.
16 April 2024 3:23 PM IST
தமிழில் முதல் படம் ... யோகிபாபு நடிக்கும் படத்தில் அறிமுகமாகும் கன்னட நடிகர்
நடிகர் ரூபேஷ் ஷெட்டி, யோகி பாபுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
20 March 2024 5:58 PM IST
பெண்கள் குறித்து அவதூறு: கன்னட நடிகர் தர்ஷன் மீது மேலும் 2 புகார்கள்
பெண்களை பற்றியும் கர்நாடகாவில் உள்ள முக்கிய சமூகத்தின் தலைவர்கள் பற்றியும் நடிகர் தர்ஷன் அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2024 1:30 PM IST
கன்னட நடிகர் பேங்க் ஜனார்தனுக்கு மாரடைப்பு
கன்னட நடிகர் பேங்க் ஜனார்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 Sept 2023 2:10 AM IST




