
மியான்மர் அகதிகளின் பயோமெட்ரிக் பதிவு 58 சதவீதம் நிறைவு; மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
சட்டவிரோத குடியேறிகளின் பயோமெட்ரிக் மற்றும் வாழ்க்கை வரலாற்று விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
21 Nov 2025 10:37 PM IST
மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
மியான்மரில் இன்று அதிகாலை 2.40 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
16 Nov 2025 6:12 AM IST
மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் மீட்பு - 4 ஏஜெண்டுகள் கைது
18 பேர்களை தாய்லாந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.
14 Nov 2025 8:09 AM IST
மியான்மர் அகதிகளுக்கு பாதிப்பா? ஐ.நா. நிபுணர் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா
பஹல்காம் பயங்கர தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் மியான்மரில் அகதிகள் பாதிக்கப்பட்டதாக கூறிய ஐ.நா. நிபுணரின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது.
30 Oct 2025 11:53 PM IST
மத வழிபாட்டு நிகழ்ச்சியில் குண்டு வீசி தாக்குதல் - 40 பேர் பலி
மியான்மரில் 2021ம் ஆண்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
8 Oct 2025 7:44 PM IST
மியான்மர்: 3 நாட்களில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
மியான்மரில் கடந்த 3-ந்தேதி காலை 9.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
6 Oct 2025 5:33 AM IST
மியான்மரில் நிலநடுக்கம் - ரிக்டர் 3.7 ஆக பதிவு
மியான்மரில் இன்று மாலை 4.23 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3 Sept 2025 9:51 PM IST
மியான்மரில் நிலநடுக்கம் - ரிக்டர் 4.5 ஆக பதிவு
மியான்மரில் இன்று காலை 8.28 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
21 Aug 2025 9:37 AM IST
ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் தேர்தல் தேதி அறிவிப்பு
மியான்மரில் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
19 Aug 2025 5:59 AM IST
ராணுவ ஆட்சி அமலில் உள்ள மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு
மியான்மரில் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
18 Aug 2025 4:21 PM IST
மியான்மரில் கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்: 21 பேர் பலி
ராணுவம் நடத்திய தாக்குதலை ஆயுதமேந்திய கிளர்ச்சிக்குழு, உள்ளூர்வாசிகள் உறுதி செய்தனர்.
17 Aug 2025 4:52 PM IST
மியான்மரில் நிலநடுக்கம் - ரிக்டர் 4.3 ஆக பதிவு
மியான்மரில் இன்று இரவு 8.01 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
7 Aug 2025 11:06 PM IST




