மாணவி சத்தியாவை ரெயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

மாணவி சத்தியாவை ரெயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

சத்யப்பிரியா இறந்து விடுவார் என நான் நினைக்கவில்லை என பரங்கிமலை கொலை வழக்கில் கைதான சதீஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
28 Oct 2022 3:26 PM IST