
சகோதரிக்கு டி.வி. திருமண பரிசா...? மனைவி, உறவினர் தாக்கியதில் கணவர் பலி
சகோதரிக்கு திருமண பரிசாக எல்.இ.டி. தொலைக்காட்சி மற்றும் தங்க மோதிரம் வழங்க விரும்பிய நபரை அவருடைய மனைவி, உறவினர்கள் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 April 2024 6:58 PM IST
திருமண பரிசு... ஹோம் தியேட்டர் வெடித்து புதுமாப்பிள்ளை பலி; மணமகளின் முன்னாள் காதலர் கைது
சத்தீஷ்காரில் திருமண பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டர் வெடித்து சிதறி புதுமாப்பிள்ளை, அவரது சகோதரர் பலியான விவகாரத்தில் மணமகளின் முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
5 April 2023 4:00 PM IST
திருமண பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டர்; திடீரென வெடித்து புதுமாப்பிள்ளை, சகோதரர் பலி
சத்தீஷ்காரில் திருமண பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டர் திடீரென வெடித்து சிதறியதில் புதுமாப்பிள்ளை, அவரது சகோதரர் பலியானார்கள்.
4 April 2023 5:51 PM IST
கணவரின் திருமண பரிசு... நடிகை பூர்ணாவுக்கு சொகுசு வீடு, நகைகள்
நடிகை பூர்ணாவுக்கு அவரது கணவர் திருமண பரிசாக துபாயில் பெரிய சொகுசு வீடு, தங்க-வைர நகைகளையும் பரிசாக வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
29 Oct 2022 9:23 AM IST




