
தந்தை-சித்தியை துண்டு துண்டாக வெட்டிக்கொன்றது ஏன்? - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
இரட்டை கொலை தொடர்பாக கைதான வாலிபர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
23 Aug 2025 1:10 PM IST
தேனி; இரட்டைக்கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் விடுதலை- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
தேனியில் பரபரப்பை ஏற்படுத்திய சுருளிமலை இரட்டைக் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட திவாகரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
16 July 2025 6:38 AM IST
ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை - 3 பேர் கைது
இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
18 May 2025 8:33 AM IST
சென்னை: கோட்டூர்புரத்தில் இரட்டைக்கொலை
படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என தகவல் வெளியாகி உள்ளது.
17 March 2025 2:55 AM IST
ஆத்தூர் அருகே இரட்டை கொலை சம்பவம்: சேலம் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு
ஆத்தூர் அருகே இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
19 Feb 2025 12:12 PM IST
முன்விரோதத்தில் 2 பேர் அடித்துக்கொலை: இளைஞர் வெறிச்செயல்
கொலை செய்யப்பட்ட இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
19 Feb 2025 3:12 AM IST
மயிலாடுதுறை: இரட்டைக் கொலை சம்பவம் - மேலும் ஒருவர் கைது
இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Feb 2025 5:12 PM IST
ஆவடி இரட்டை கொலை - ஒருவர் கைது
சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 April 2024 9:58 AM IST
இரட்டை கொலை வழக்கில் இணைய சேவை நிறுவன அதிபர் அதிரடி கைது
இரட்டை கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட இணைய சேவை நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 July 2023 12:15 AM IST
கட்டுமான அதிபர் வீட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் முன்னாள் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது
பெங்களூருவில், கட்டுமான அதிபர் வீட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் முன்னாள் கார் டிரைவர், அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
21 Dec 2022 2:28 AM IST
மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
மயிலாப்பூரில் தொழில் அதிபர், மனைவியுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராகி விட்டது. குற்றவாளிகள் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
11 July 2022 12:22 AM IST
இரட்டை கொலையில் தப்பி ஓடி தலைமறைவு: 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில் பிடிபட்ட கொலையாளி
புதுவண்ணாரப்பேட்டையில் இரட்டை கொலை செய்து விட்டு தலைமறைவான கொலைகுற்றவாளி 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில் சிக்கினார்.
25 May 2022 8:19 PM IST




