
ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை...யார் தெரியுமா..?
இந்திய சினிமாவில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ சிரஞ்சீவி.
25 Oct 2025 11:42 AM IST
''ஹீரோ நான்தான்...ஆனால் அந்த படம் ஸ்ரீதேவியாலதான் ஹிட்டானது'' - நாகார்ஜுனா
அந்த படத்தின் தான் பொம்மைபோல இருந்ததாக நாகார்ஜுனா குறிப்பிட்டார்.
18 Aug 2025 1:27 PM IST
உடற்பயிற்சி இன்றி 26 கிலோ எடை குறைத்த போனி கபூர்
பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் எந்த வித உடற்பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் தனது உடல் எடையில் 26 கிலோ குறைத்துள்ளார்.
24 July 2025 9:17 PM IST
ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்ட நாகார்ஜுனா - வாயடைத்து போன ராஷ்மிகா மந்தனா
''அனிமல்'', ''புஷ்பா 2''-க்குப் பிறகு, ராஷ்மிகா மந்தனா மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்.
25 Jun 2025 1:24 PM IST
மும்பையிலுள்ள பிரபல சாலைக்கு நடிகை ஸ்ரீதேவியின் பெயர்
மும்பை மாநகராட்சி நிர்வாகம் வீதி ஒன்றிற்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரை சூட்டியுள்ளது.
14 Oct 2024 4:35 PM IST
ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை ஸ்ரீதேவி?
நடிகை ஸ்ரீதேவி ரஜினியுடன் இணைந்து 'மூன்று முடிச்சு' என்ற படத்தில் நடித்துள்ளார்.
18 Aug 2024 3:39 PM IST
அம்மாவின் பிறந்தநாள் - திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்
இன்று பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் 61வது பிறந்தநாள்.
13 Aug 2024 4:00 PM IST
'அம்மாவின் மறைவுக்கு பிறகுதான் நான்...'- உணர்ச்சிவசப்பட்ட நடிகை ஜான்வி கபூர்
அம்மாவின் மறைவுக்கு பிறகுதான் நான் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கைக்கொண்டேன் என்று ஜான்வி கபூர் கூறினார்.
26 May 2024 1:43 PM IST
'அதற்கு காரணம் என் அம்மாதான்...' - நடிகை ஜான்வி கபூர் நெகிழ்ச்சி
எல்லோரும் என்னை ஒரு மகள்போல் பார்த்துக் கொள்கிறார்கள் என்று நடிகை ஜான்வி கபூர் கூறினார்.
24 May 2024 7:27 AM IST
முன்னாள் முதல்-மந்திரியின் பேரனை கரம் பிடிக்கிறார் ஜான்வி கபூர்
திருப்பதியில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 April 2024 1:28 PM IST
ஸ்ரீதேவியின் 60-வது பிறந்தநாள்; 'டூடுள்' வெளியிட்டு கூகுள் வாழ்த்து
ஸ்ரீதேவியின் 60-வது பிறந்தநாளான இன்று, கூகுள் தனது முகப்பு பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'டூடுள்' வெளியிட்டுள்ளது.
13 Aug 2023 1:10 PM IST
ஜான்வி கபூரை கைதூக்கி விடுமா தென்னிந்திய சினிமா
கொரட்டால சிவாவின் இயக்கத்தில் மீண்டும் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க இருப்பதால் அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு இந்தப் படத்தில் ஜான்வியும் இணைந்திருப்பது, தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று கருதப்படுகிறது.
19 March 2023 9:10 PM IST




