
கடுமையான பனி மூட்டம்: வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்
வட மாநிலங்களில் பனி மூட்டத்துடன் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பனிமூட்டம் காரணமாக ரெயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
14 Jan 2024 10:22 AM IST
டெல்லியில் நடுநடுங்க வைக்கும் குளிர்: பள்ளிகளுக்கு ஜன.12 -ம் தேதி வரை விடுமுறை
கடும் பனியில் இருந்து காத்துக்கொள்ள டெல்லிவாசிகள் சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர்.
7 Jan 2024 11:05 AM IST
கடும் குளிரில் படப்பிடிப்பு... விஜய் படத்தில் நடித்த அனுபவம் பகிர்ந்த மிஷ்கின்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிரில் நடந்து வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிஷ்கின் கடும் குளிரில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
28 Feb 2023 7:50 AM IST
கடும் குளிரிலும் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்ட ராணுவ வீரர்கள்...!
டெல்லியில் கடும் குளிரிலும் ராணுவ வீரர்கள் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.
13 Jan 2023 11:53 PM IST
நீலகிரி : உதகையில் நிலவும் உறைபனியால் கடும் குளிர்- பொதுமக்கள் அவதி
இனி வரும் காலங்களில் மைனஸ் டிகிரி வெப்பநிலையை தொடும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
10 Jan 2023 10:44 AM IST
கடும் குளிர் காரணமாக லக்னோவில் பள்ளிகள் 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என அறிவிப்பு
கடும் குளிர் காரணமாக லக்னோவில் பள்ளிகள் 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Jan 2023 8:39 AM IST
வடமாநிலங்களில் வாட்டும் குளிர்: நெருப்பை மூட்டி குளிர் காயம் மக்கள்...!
ராஜஸ்தானில் கடும் குளிர் நிலவும் நிலையில் சிரு பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Dec 2022 10:08 AM IST
பெங்களூருவில் விடிய, விடிய சாரல் மழை; உறைய வைக்கும் குளிரால் மக்கள் அவதி
பெங்களூருவில் இரவு, பகலாக பெய்து வரும் மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
12 Dec 2022 12:15 AM IST
பெங்களூருவில் 2-வது நாளாக சாரல் மழை; 10 ஆண்டுகளுக்கு பிறகு கடும் குளிர் நிலவுகிறது
மாண்டஸ் புயல் எதிரொலியாக பெங்களூருவில் 2-வது நாளாக சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடும் குளிரும் நிலவி வருகிறது.
11 Dec 2022 12:15 AM IST
தொடரும் மழையால் கடும் குளிர்
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் முதியோர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
5 Nov 2022 12:15 AM IST




