2 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்காட்டில் கோடை விழா , மலர் கண்காட்சி-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

2 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்காட்டில் கோடை விழா , மலர் கண்காட்சி-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

2 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்காட்டில் நேற்று கோடை விழா- மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
26 May 2022 5:51 AM IST