
பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு 94.29 ஏக்கர் நிலம் மீட்பு
பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு 94.29 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
31 Aug 2025 12:39 PM IST
அமெரிக்காவில் தொழிற்சாலை குப்பை கிடங்கில் தொடர்ந்து எரியும் தீ
வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
6 March 2024 7:52 AM IST
குப்பை கிடங்கில் திடீர் தீ
குப்பை கிடங்கில் திடீர் தீ ஏற்பட்டது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
29 Jun 2023 10:49 PM IST
வாங்கல் குப்பை கிடங்கில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுமா?
வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க வாங்கல் குப்பை கிடங்கில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
26 Jun 2023 12:24 AM IST
குப்பை கிடங்கு போல காட்சி அளிக்கும் குளம்
முத்துப்பேட்டையில் குப்பை கிடங்கு போல குளம் காட்சி அளிப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
22 Jun 2023 12:45 AM IST
ஊரப்பாக்கத்தில் குப்பை கிடங்கு கரும்புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊரப்பாக்கத்தில் குப்பை கிடங்கு கரும்புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுக்குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Jun 2023 2:01 PM IST
மாநகராட்சி குப்பை கிடங்கில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து கிளீனர் பலி - வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே சோகம்
மாநகராட்சி குப்பை கிடங்கில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் கிளீனர் பலியானார். வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இந்த சோகம் நேர்ந்துவிட்டது.
13 April 2023 12:52 PM IST
கேரளா குப்பை கிடங்கு தீ விபத்து; 6 ஆண்டுகளுக்கு முன்பே முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதிய நடிகர் மோகன்லால்
மலையாள நடிகர் மோகன்லால் 6 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
14 March 2023 9:43 AM IST
பட்டாபிராம் அருகே குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பட்டாபிராம் அருகே குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3 March 2023 2:32 PM IST
பெருங்குடி குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பெருங்குடி குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
22 Jan 2023 12:56 PM IST
பூந்தமல்லியில் கைதான ரவுடியிடம் பறிமுதலான 34 நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர்
பூந்தமல்லியில் கைதான ரவுடி மற்றும் கூட்டாளிகளிடம் பறிமுதலான 34 நாட்டு வெடிகுண்டுகளை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் வெடிக்க வைத்து செயலிழக்க செய்தனர்.
10 Dec 2022 11:55 AM IST
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் 3 மணி போராடி அணைத்தனர்
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி அணைத்தனர்.
26 Oct 2022 12:44 PM IST




