
"தோளில் துண்டு போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல.." - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உழவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
11 Jun 2025 3:17 PM IST
பெருந்துறை அருகே 200 அரங்குகளுடன் வேளாண் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முன்னிட்டு விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
11 Jun 2025 6:05 AM IST
திருச்சியில் 3 நாட்கள் வேளாண் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார்
திருச்சியில் மாநில வேளாண் கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது. வருகிற 27-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்காட்சியை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிடுகிறார். இதையடுத்து முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
17 July 2023 1:12 AM IST
பெங்களூருவில் நடந்த வேளாண் கண்காட்சியை 15 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்
பெங்களூருவில் 4 நாட்கள் நடைபெற்ற வேளாண் கண்காட்சி நிறைவு பெற்றது. 15 லட்சம் பேர் இந்த கண்காட்சியை கண்டு ரசித்திருந்தனர்.
7 Nov 2022 4:29 AM IST




