
மத்திய பட்ஜெட்டில் ரூ.6 லட்சம் கோடி பற்றாக்குறை - நிதியமைச்சகம் தகவல்
மத்திய பட்ஜெட்டில் ரூ.6 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 Oct 2025 6:53 AM IST
பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. ரூ.1.84 லட்சம் கோடி வசூல்
நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.1.84 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
2 March 2025 1:49 PM IST
வருமான வரி செலுத்தும் முறையில் எந்த மாற்றமும் இல்லை: நிதியமைச்சகம் விளக்கம்
வருமானவரி செலுத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
1 April 2024 12:29 PM IST
ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.72 லட்சம் கோடியாக உயர்வு - நிதியமைச்சகம்
இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வசூல் 10.4 சதவீதம் அதிகரித்து ரூ. 1.72 கோடியாக உயர்ந்துள்ளது.
31 Jan 2024 8:35 PM IST
மார்ச் மாதம் ஜிஎஸ்டி வசூல் 13% அதிகரித்து 1.60 கோடியாக உயர்வு: நிதியமைச்சகம் தகவல்
மார்ச் 2023க்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் வசூல் 13% அதிகரித்து ரூ.1.60 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
3 April 2023 1:01 PM IST
மத்திய நிதியமைச்சகத்திடமிருந்து வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடி விடுவிப்பு!
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத்துறை 14 மாநிலங்களுக்கு, வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.7,183.42 கோடியை இன்று விடுவித்தது.
7 Nov 2022 7:34 PM IST




