ராமஜெயம் கொலை வழக்கு: சந்தேகப்படும் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம்

ராமஜெயம் கொலை வழக்கு: சந்தேகப்படும் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம்

ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகப்படும் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
22 Nov 2022 1:33 AM IST
13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கேட்ட விவகாரம்

13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கேட்ட விவகாரம்

ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கோர்ட்டில் அனுமதி கோரிய விவகாரத்தில் வருகிற 14-ந் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
8 Nov 2022 1:31 AM IST