
ஐ.சி.சி.-ன் செப்டம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருதை வென்ற இந்தியர்கள்.. யாரெல்லாம் தெரியுமா..?
சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் அபிஷேக் சர்மா, குல்தீப் யாதவ், மற்றும் பிரையன் பென்னட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
16 Oct 2025 11:26 PM IST
ஐ.சி.சி.-யின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
15 Sept 2025 2:25 PM IST
ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற வங்காளதேச வீரர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
16 May 2025 11:30 AM IST
ஐ.சி.சி-யின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்
ஐ.சி.சி-யின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனி வென்றுள்ளார்.
11 Feb 2025 2:44 PM IST
ஐ.சி.சி. டிசம்பர் மாத சிறந்த வீரர் விருது; பரிந்துரை பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்
ஐ.சி.சி ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
7 Jan 2025 5:10 PM IST
ஐ.சி.சி-யின் நவம்பர் மாத சிறந்த வீரர் விருதை வென்ற பாகிஸ்தான் வீரர்
நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை இங்கிலாந்தின் டேனி வியாட்-ஹாட்ஜ் கைப்பற்றி உள்ளார்.
11 Dec 2024 5:36 PM IST
ஐ.சி.சி-யின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற பாகிஸ்தான் வீரர்
ஐ.சி.சி-யின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் மெலி கெர் வென்றுள்ளார்.
12 Nov 2024 2:58 PM IST
ஐ.சி.சி.யின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற இலங்கை இளம் வீரர்
ஐ.சி.சி. ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
14 Oct 2024 6:58 PM IST
ஐ.சி.சி. செப்டம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருது; பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
7 Oct 2024 3:59 PM IST
ஐ.சி.சி. ஜூலை மாத சிறந்த வீரராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் தேர்வு
ஜூலை மாத சிறந்த வீராங்கனையாக இலங்கையை சேர்ந்த சமாரி அத்தபத்து தேர்வாகியுள்ளார்.
12 Aug 2024 2:14 PM IST
ஐ.சி.சி-யின் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதை வென்ற இந்தியர்கள்
சிறந்த வீரர், வீராங்கனை விருதை இந்தியர்கள் வென்றுள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
9 July 2024 3:52 PM IST
ஐ.சி.சி.யின் மே மாதத்திற்கான சிறந்த வீரர் - வீராங்கனை விருது: பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
மே மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
7 Jun 2024 6:35 PM IST




