கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தைக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்

கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தைக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்

2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
11 Aug 2025 8:14 PM IST
ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை; சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை; சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.
6 Aug 2025 5:13 PM IST
நெல்லை கவின் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியானதா? தமிழக அரசு விளக்கம்

நெல்லை கவின் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியானதா? தமிழக அரசு விளக்கம்

கவின் கொலை செய்யப்பட்டதை தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது
4 Aug 2025 9:53 PM IST
படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு - அமைச்சர் மரியாதை

படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு - அமைச்சர் மரியாதை

5 நாட்களுக்கு பின் கவினின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
1 Aug 2025 10:56 AM IST
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்

சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
1 Aug 2025 7:59 AM IST
நெல்லை கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தையான சப்-இன்ஸ்பெக்டர் கைது

நெல்லை கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தையான சப்-இன்ஸ்பெக்டர் கைது

நெல்லையில் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சுர்ஜித்தின் தந்தையான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டார்.
30 July 2025 10:45 PM IST
நெல்லை ஆணவக்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நெல்லை ஆணவக்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 July 2025 3:15 PM IST
ஐடி ஊழியர் ஆணவக் கொலை: இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்!

ஐடி ஊழியர் ஆணவக் கொலை: இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்!

தலித் வழக்குகளைக் கையாள்வதில் முந்தைய அரசு பின்பற்றிய அதே அலட்சியத்தைத்தான் இந்த அரசும் பின்பற்றுகிறது என்று பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.
30 July 2025 6:40 AM IST
சாதியத்திற்கு எதிரான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் - இயக்குநர் மாரி செல்வராஜ்

சாதியத்திற்கு எதிரான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் - இயக்குநர் மாரி செல்வராஜ்

நெல்லை கவின் ஆணவக்கொலை செய்யப்பட்டது குறித்து மாரி செல்வராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
29 July 2025 6:18 PM IST
நீதிதான் வேண்டும்: நிவாரண நிதியை பெற்றுக்கொள்ள ஐடி ஊழியர் கவினின் பெற்றோர் மறுப்பு

நீதிதான் வேண்டும்: நிவாரண நிதியை பெற்றுக்கொள்ள ஐடி ஊழியர் கவினின் பெற்றோர் மறுப்பு

சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வேண்டும், வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என கவினின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
29 July 2025 4:35 PM IST
ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினுக்கு ஆதரவாக பதிவிட்ட ஜி.வி.பிரகாஷ்

ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினுக்கு ஆதரவாக பதிவிட்ட ஜி.வி.பிரகாஷ்

சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிராக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்துள்ளார்.
29 July 2025 4:33 PM IST
சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகள் முற்றாக நிறுத்தப்பட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
28 July 2025 11:01 PM IST