
தெலுங்கில் அறிமுகமாகும் பிக்பாஸ் பிரபலம் மாயா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மாயா தற்போது தெலுங்கில் தனது முதல் படத்தில் நடித்து வருகிறார்.
7 April 2024 8:11 AM IST
தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் 'கருடன்' திரைப்படம்!
சூரி நடித்துள்ள 'கருடன்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
2 Oct 2024 4:27 PM IST
விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்
நடிகர் விஜய் தேவரகொண்டா இயக்குனர் ஷியாம் சிங்கா ராய் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
5 Nov 2024 3:54 PM IST
தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் 'கருடன்' திரைப்படம்
துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான 'கருடன்' படம் தற்போது 'பைரவம்' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.
5 Nov 2024 5:27 PM IST
ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கன்னட நடிகை
பிரபல கன்னட நடிகையான ருக்மணி வசந்த் தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடிக்க உள்ளார்.
13 Nov 2024 10:45 AM IST
பாலையாவின் 'அகண்டா 2-தாண்டவம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
போயபதி சீனு இயக்கி வரும் அகண்டா 2- தாண்டவம் படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
11 Dec 2024 6:26 PM IST
ஹரி ஹர வீரமல்லு படம் : பவன் கல்யாண் குரலில் வெளியாகும் பாடல்
கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கியுள்ள ஹரி ஹர வீரமல்லு படம் வருகிற மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
5 Jan 2025 7:22 PM IST
'அவருடன் பணியாற்றியது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது' - நடிகை ஊர்வசி ரவுத்தேலா
தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா.
14 Jan 2025 10:50 AM IST
'ஹரி ஹர வீரமல்லு' : பவன் கல்யாண் பாடிய முதல் பாடலின் புரோமோ வெளியீடு
’ஹரி ஹர வீரமல்லு’ படத்தில் இடம் பெற்றுள்ள 'மாத வினாலி' என்று தொடங்கும் முதல் பாடலை நடிகர் பவன் கல்யாண் பாடியுள்ளார்.
15 Jan 2025 6:46 PM IST
விக்ரம் பிரபு நடிக்கும் 'காதி' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
அனுஷ்கா ஷெட்டி நடித்து வரும் 'காதி 'படத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார்.
15 Jan 2025 9:12 PM IST
நடிகர் நாக சவுர்யாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது
நாக சவுர்யா, கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ரங்கபலி படத்தில் நடித்திருந்தார்.
25 Jan 2025 6:18 AM IST
தெலுங்கில் பிசியாகும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார்.
26 Jan 2025 8:46 AM IST