
சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க சட்டசபைக்கே சொந்தம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது.
16 Oct 2025 7:33 PM IST
எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் - திருமாவளவன் வாழ்த்து
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
6 July 2025 6:13 PM IST
யாருடன் கூட்டணி என்பதை ஜனவரியில் அறிவிப்போம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று எழுதி கொடுத்தது அதிமுகதான் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
1 Jun 2025 12:26 PM IST
பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஜம்மு காஷ்மீர் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் சட்ட சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
28 April 2025 1:42 PM IST
தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியம்; முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதில் அளிக்கிறார்
தமிழகத்தில் நிலவிவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து அவர் பேச இருப்பதால் விவாதத்தின் போது அனல் பறக்கும் என்று தெரிகிறது
28 April 2025 6:12 AM IST
மீண்டும் மலர்ந்த பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி: தேர்தல் களம் எப்படி இருக்கும்?
234 தொகுதிகளில் 117 இடங்கள் அ.தி.மு.க.வுக்கும், மீதமுள்ள 117 இடங்கள் பா.ஜ.க.வுக்கும், பிரித்து வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது
12 April 2025 6:30 AM IST
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் இன்று தீர்மானம்
வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சட்ட சபையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.
27 March 2025 6:32 AM IST
கர்நாடகாவில் எம்.எல்.ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்வு
கர்நாடகாவில் எம்.எல்.ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
21 March 2025 3:30 PM IST
ஆயாவா..? அவ்வையாரா..? சட்டசபையில் எழுந்த சர்ச்சை
ஐந்து அவ்வையாரில் எந்த அவ்வையாரை உறுப்பினர் குறிப்பிடுகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
18 March 2025 11:50 AM IST
தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்கிறார்.
13 March 2025 6:55 AM IST
மராட்டிய சட்டசபை தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
மராட்டியத்தில் மகளிருக்கு மாதம் தோறும் அளிக்கப்படும் நிதி உதவி ரூ.1,500-ல் இருந்து ரூ.2,100 ஆக உயர்த்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
10 Nov 2024 12:24 PM IST
ஏழைகளிடம் பணம் பறிக்கும் வகையில் வரி அமைப்பு உள்ளது: ராகுல் காந்தி தாக்கு
ஏழைகளிடம் பணம் பறிக்கும் வகையில் நமது வரி அமைப்பு முறையை மாற்றியுள்ளதாக மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்தார்.
9 Nov 2024 5:54 PM IST




