
சிறுநீரக முறைகேடு வழக்கு: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்டு
சிறுநீரக முறைகேடு வழக்கில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
10 Oct 2025 1:13 PM IST
சிறுநீரக மோசடி வழக்கு: ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்த தமிழக அரசு மனு மீது இன்று விசாரணை
ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
10 Oct 2025 6:45 AM IST
நோயாளிகளின் உடல் உறுப்புகளை விற்பது கொடூரமானது - மதுரை ஐகோர்ட்டு
உடல் உறுப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Aug 2025 4:32 PM IST
சிறுநீரகத் திருட்டு: மனிதர்களையும் கடிக்கத் துணிந்துவிட்டனரா தி.மு.க.வினர்? - டி.டி.வி. தினகரன் கண்டனம்
சிறுநீரகத்தை கொள்ளையடித்த கும்பல், இடைத்தரகாக செயல்பட்ட தி.மு.க. நிர்வாகி உட்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
18 July 2025 12:41 PM IST
உத்தரபிரதேசம்: மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு - டாக்டர் உள்பட 6 பேர் மீது வழக்கு
மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகம் திருடப்பட்ட வழக்கில் டாக்டர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 Jan 2025 9:36 AM IST
எனது கிட்னிகளை திருடிய டாக்டரிடம் கிட்னியை எடுத்து கொடுங்கள் பாதிக்கப்பட்ட பெண் கதறல்
கிட்னிகள் திருடப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் சுனிதா பின்னர் பாட்னாவிலுள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்துக்கு மாற்றப்பட்டார்.
17 Nov 2022 1:24 PM IST




