
திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது கார் விபத்து: ஐஏஎஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலி
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Nov 2025 8:55 PM IST
காங்கிரசில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
கண்ணன் கோபிநாந்த் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார்.
13 Oct 2025 12:19 PM IST
தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
முதல் முறையாக தமிழக அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடர்பாளர்களை நியமனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
14 July 2025 12:16 PM IST
55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
23 Jun 2025 3:05 PM IST
தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துணை செயலராக எம்.ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
11 Nov 2024 8:09 PM IST
சர்ச்சையில் சிக்கிய பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது மோசடி வழக்கு
பூஜா கேட்கரின் தாய் மனோரமா கேட்கர் நிலப்பிரச்சினையில் விவசாயியை துப்பாக்கியால் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
20 July 2024 5:23 AM IST
ஒரேநாளில் இடமாற்றம் செய்யப்பட்ட 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்: யார் யாருக்கு எந்தெந்த துறை - முழு விவரம்
தமிழகத்தில் ஒரே நாளில் மாவட்ட கலெக்டர்கள் உள்பட 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
17 July 2024 6:24 AM IST
தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம்
இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
31 Dec 2023 6:07 PM IST
தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளராக அந்தஸ்து உயர்வு
தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2023 8:52 PM IST
சென்னையில் மழை பாதிப்பு குறித்து பல்வேறு மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு
லஸ் சர்ச் பகுதிகளில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா குல்கர்னி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
5 Dec 2023 2:56 PM IST
மிக்ஜம் புயல்: சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் மீட்புப் பணிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
'மிக்ஜம்' புயலானது தற்போது சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.
4 Dec 2023 12:05 AM IST
3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்- தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு
மதுசூதன் ரெட்டி, முதல்-அமைச்சரின் முகவரித் துறையின் சிறப்புப் பணி அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2023 5:27 PM IST




