
தமிழ்நாட்டில் தங்கியுள்ள பீகார் தொழிலாளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்பா? தேர்தல் அதிகாரி விளக்கம்
தேர்தல் ஆணையம் 12 ஆவணங்களை ஏற்கக்கூடியதாக அறிவித்துள்ளது
1 Nov 2025 11:59 PM IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை தொடங்கியது
டிசம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
29 Oct 2025 5:29 PM IST
போலி வாக்காளர்கள் குற்றச்சாட்டு; பெயர் விவரங்களை பகிர ராகுல் காந்திக்கு கர்நாடக தேர்தல் அதிகாரி கடிதம்
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, போலி வாக்காளர்கள் பற்றி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார்.
7 Aug 2025 4:58 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க., நா.த.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு
சுயேச்சைகள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 Jan 2025 1:05 PM IST
அக்டோபர் 29- தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடக்கம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
அக்டோபர் 29- தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 10:02 PM IST
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி -தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
18 April 2024 12:55 PM IST
நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது பரபரப்பு புகார்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நீலகிரி உதவி செலவின பார்வையாளர் கடிதம் எழுதியுள்ளார்.
11 April 2024 8:21 PM IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. புகார்
உதயநிதி அவதூறாக பேசுவதாகவும், அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கூடாது என்றும் புகாரில் அதிமுக தெரிவித்துள்ளது.
1 April 2024 7:39 PM IST
சேலம், கோவை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்ற வேண்டும்: அ.தி.மு.க. கோரிக்கை
சேலம், கோவை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
31 March 2024 12:34 AM IST
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது
21 March 2024 2:59 PM IST
85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க படிவம் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வீடு வீடாக சென்று படிவம் வழங்கப்படும்
19 March 2024 2:19 PM IST
தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
17 March 2024 3:06 PM IST




