
வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடையும் ‘மோந்தா'.. எந்தெந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..?
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மேலும் உருவெடுக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
26 Oct 2025 5:15 AM IST
காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
காலை 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 Oct 2025 4:48 AM IST
சென்னைக்கு 890 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிவரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
25 Oct 2025 10:15 PM IST
பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
காற்றழுத்தத் தாழ்வு நிலை நாளை கரையை கடக்க உள்ள நிலையில் பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
16 Oct 2024 6:55 PM IST
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
22 Nov 2022 7:25 AM IST




