ஆதார் பெயர் மாற்றத்திற்கு பான் கார்டு ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது

ஆதார் பெயர் மாற்றத்திற்கு பான் கார்டு ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது

ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை கொடுக்க முடியாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.
11 Dec 2025 8:04 AM IST
ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

செல்போன் எண் மாற்றுவது, முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்வது, இ-மெயில் முகவரி பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்யும் புதியவசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
1 Dec 2025 9:03 AM IST
செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்தம் செய்யலாம்:  வருகிறது சூப்பர் வசதி

செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்தம் செய்யலாம்: வருகிறது சூப்பர் வசதி

ஆதார் தொடர்பான தகவல்களை மக்கள் தாங்களே வீட்டிலிருந்தபடியே திருத்த முடியும்.
8 Nov 2025 1:46 PM IST
பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை

பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்குவதை பல அரசு ஆஸ்பத்திரிகள் செயல்படுத்தி வருகின்றன.
3 Nov 2025 7:46 AM IST
நாடு முழுவதும் 1.20 கோடி ஆதார் எண்கள் முடக்கம்; காரணம் இதுதான்

நாடு முழுவதும் 1.20 கோடி ஆதார் எண்கள் முடக்கம்; காரணம் இதுதான்

இறந்த பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து 1.20 கோடி மரணம் அடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது.
18 July 2025 8:00 AM IST
ஆதார் கார்டு தொலைப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்; கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் வேண்டுகோள்

ஆதார் கார்டு தொலைப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்; கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் வேண்டுகோள்

ஆதார் கார்டு தொலைப்பவர்கள், வீட்டு உரிமையாளர்கள் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.
24 Nov 2022 12:15 AM IST