
ஆன்லைன் மூலம் விசாரணை: கழிவறையில் இருந்தபடி ஆஜரானவர் மீது அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி
மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்திருந்த அவரது பெயர் சமத் பேட்டரி என்று திரையில் தெரிந்தது.
6 July 2025 5:30 AM IST
ஆன்லைன் வழக்கு விசாரணையில் பீர் குடித்த வழக்கறிஞர்; குஜராத் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
குஜராத் ஐகோர்ட்டின் நீதிபதிகள் ஏ.எஸ். சுபேஹியா மற்றும் ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு விசாரணை செய்தது.
2 July 2025 6:00 PM IST
'எங்கள் உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்காதீர்கள்' - குஜராத் ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
குஜராத் ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
21 Aug 2023 1:38 PM IST
குஜராத் ஐகோர்ட்டு நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி
கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவை கலைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஒத்திவைத்த குஜராத் ஐகோர்ட்டின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி வெளியிட்டு உள்ளது.
19 Aug 2023 10:51 PM IST
பிரதமர் பட்டப்படிப்பு விவகாரம்: கெஜ்ரிவாலின் மனுவை ஏற்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு
ஆமதாபாத் கோர்ட்டின் சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
12 Aug 2023 2:29 AM IST
ராகுல் காந்தி வழக்கில் குஜராத் ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனை குறித்த வழக்கில் குஜராத் ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
6 July 2023 9:21 PM IST
இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? - ராமதாஸ்
இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா என்று கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் இரண்டு வழக்குகளை பகிர்ந்துள்ளார்.
8 Jun 2023 9:19 PM IST
மோடிக்கு எதிரான வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த குஜராத் ஐகோர்ட்டு...!
பிரதமர் மோடியின் கல்லூரி பட்டப்படிப்பு விவரங்களை வெளியிட வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை விசாரித்த குஜராத் ஐகோர்ட்டு, பட்டம் விவரங்களை வெளியிட தேவையில்லை எனக்கூறியதுடன், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
31 March 2023 4:30 PM IST
மோர்பி பாலம் விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை - குஜராத் ஐகோர்ட்டு
மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் வழங்கப்படும் இழப்பீடு மிகவும் குறைவு என்று குஜராத் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
24 Nov 2022 10:05 PM IST




