சிவகங்கை அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

சிவகங்கை அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

சிவகங்கை அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
21 Sep 2024 3:33 PM GMT
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பகுதியில் மேலும் ஒருவர் மயக்கம்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பகுதியில் மேலும் ஒருவர் மயக்கம்

விஷவாயு தாக்கிய புதுநகர் பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக பாதாள சாக்கடைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
13 Jun 2024 7:18 AM GMT
கழிவறையில் இருந்து விஷ வாயு தாக்கி 3 பெண்கள் பலி... புதுவையில் அதிர்ச்சி

கழிவறையில் இருந்து விஷ வாயு தாக்கி 3 பெண்கள் பலி... புதுவையில் அதிர்ச்சி

பாட்டி, தாயை காப்பாற்றுவதற்காக கழிவறைக்கு சென்ற சிறுமியும் மயங்கி விழுந்தார்.
11 Jun 2024 5:36 AM GMT
Coal Mine in Pakistans Balochistan

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் பலி

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிந்து 11 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
5 Jun 2024 5:41 AM GMT
சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!

சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!

சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
7 Sep 2023 8:27 AM GMT
இறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயற்சி - கிணற்றில் இறங்கிய முதியவர் விஷவாயு தாக்கி சாவு

இறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயற்சி - கிணற்றில் இறங்கிய முதியவர் விஷவாயு தாக்கி சாவு

கிணற்றுக்குள் இறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயன்ற முதியவர் விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்தார்.
25 Aug 2023 8:04 AM GMT
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
16 May 2023 12:37 AM GMT
விஷவாயு தாக்கி புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி

விஷவாயு தாக்கி புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி

ஸ்ரீமுஷ்ணம் அருகே செப்டிக் டேங்க் குழிக்குள் அமைக்கப்பட்ட சாரத்தை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் பலியாகினர்.
13 May 2023 8:48 PM GMT
விஷவாயு தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத பள்ளிக்கு சீல்

விஷவாயு தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத பள்ளிக்கு 'சீல்'

மீஞ்சூரில் விஷவாயு தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத பள்ளிக்கு மீஞ்சூர் பேரூராட்சி அலுவலர் சீல் வைத்தார்.
7 May 2023 8:33 AM GMT
பள்ளி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்: விஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் பலி - தாளாளர் கைது

பள்ளி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்: விஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் பலி - தாளாளர் கைது

மீஞ்சூரில் பள்ளி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி 2 துப்புரவு பணியாளர்கள் பலியாகினர். இது தொடர்பாக தாளாளர் கைது செய்யப்பட்டார்.
2 May 2023 9:47 AM GMT
திருவொற்றியூரில் விஷவாயு தாக்கி டிரைவர் சாவு - தண்ணீர் தொட்டியில் விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது பரிதாபம்

திருவொற்றியூரில் விஷவாயு தாக்கி டிரைவர் சாவு - தண்ணீர் தொட்டியில் விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது பரிதாபம்

திருவொற்றியூரில் தண்ணீர் தொட்டியில் விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது விஷவாயு தாக்கி டிரைவர் பலியானார்.
2 April 2023 8:26 AM GMT
அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி

அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி

காரப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது தவறிவிழுந்ததில் விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
9 Feb 2023 6:43 AM GMT