
கார் விற்பனை நிலைய ஊழியர்களிடம் தகராறு செய்தவர் கைது
நெல்லை மாநகரம், பாளையங்கோட்டையில் உள்ள கார் விற்பனை நிலையத்திற்குள் சென்ற ஒருவர், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினார்.
22 Nov 2025 10:39 PM IST
திருநள்ளாறில் பரபரப்பு.. பக்தர்களிடம் பணம் பறித்ததாக புகார்: ஊழியர்கள் உள்பட 15 பேர் சிக்கினர்
திருநள்ளாறில் பக்தர்களிடம் பணம் பறித்ததாக சனீஸ்வரர் கோவில் ஊழியர்கள் உள்பட 15 பேர் சிக்கினர்.
16 Nov 2025 10:04 AM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி.. அகவிலைப்படி உயருகிறது
ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தின் அகவிலைப்படி, தீபாவளிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
2 Sept 2025 4:27 PM IST
அதிக நேரம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 'இன்போசிஸ்' எச்சரிக்கை
ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு 9¼ மணி நேரம் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதை இன்போசிஸ் நிறுவனம் கொள்கையாக வைத்துள்ளது.
8 July 2025 4:26 PM IST
சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகம்
வரலாற்றில் முதல் முறையாக சுப்ரீம்கோர்ட்டில், இடஒதுக்கீடு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
2 July 2025 6:41 AM IST
15-வது ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
13 Feb 2025 7:52 AM IST
ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம் - மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
சேட்ஜிபிடி, டீப்சீக் போன்ற ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
5 Feb 2025 9:42 PM IST
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
30 Jan 2025 4:44 PM IST
எவ்வளவு நேரம் வேலை பார்க்கலாம்?
உடல் உழைப்பு அதிகமாக தேவைப்படும் தொழிலாளர்களால் அதிகநேரம் வேலை பார்க்க முடியாது.
28 Jan 2025 6:29 AM IST
சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Oct 2024 7:59 AM IST
சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
15 Oct 2024 7:04 PM IST
போராட்டத்திற்கு செல்லும் சாம்சங் ஊழியர்களை பாதி வழியிலேயே நிறுத்தி கைது செய்யும் போலீசார்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்தனர்.
10 Oct 2024 11:48 AM IST




