
“கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்..” - அண்ணாமலை அறிவிப்பு
தனது எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
12 Sept 2025 1:50 PM IST
விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை கடன் உதவி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
கடனை அடைக்கும் வரை விளைவிக்கப்படும் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வது கட்டாயம் என தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
9 July 2025 5:35 PM IST
விவசாய நிலங்களில் மரம் வெட்டுவதற்கான மாதிரி விதிகள் - மத்திய அரசு வெளியீடு
விவசாய நிலங்களில் மரம் வெட்டுவதற்கான மாதிரி விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
29 Jun 2025 1:28 AM IST
விவசாய நிலங்களை நாசப்படுத்திய காட்டுயானைகள்
நஞ்சன்கூடு தாலுகாவில் விவசாய நிலங்களில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
13 Oct 2023 12:15 AM IST
தோட்டத்திற்குள் புகுந்த மாடுகளை துப்பாக்கியால் சுட்ட விவசாயி; 4 மாடுகள் செத்தன
தோட்டத்திற்குள் புகுந்த மாடுகளை விவசாயி துப்பாக்கியால் சுட்டார். இதில், 4 மாடுகள் செத்தன.
1 Oct 2023 1:51 AM IST
கோர்ட்டு போட்ட உத்தரவு: 130 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட விவசாயி உடல் - திருவள்ளூரில் பரபரப்பு
திருவள்ளூரில் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட முதியவரின் உடல் 130 நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்டு கோர்ட்டு உத்தரவுப்படி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
13 Aug 2023 11:07 PM IST
விவசாயம் காப்போம்
நமது நாட்டின் கொடியில் உள்ள மூவர்ணத்தில் பச்சை நிறம் பசுமை அதாவது வேளாண்மையை குறிக்கிறது.
11 April 2023 5:47 PM IST
தூத்துக்குடி: விவசாய நிலத்தில் சிக்கிய எறும்புத்தின்னி - பொதுமக்கள் வியப்பு
ஆத்தூரில் விவசாய நிலத்தில் சிக்கிய எறும்புத்தின்னி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
27 Nov 2022 7:54 PM IST




