
செல்வ வளம் பெருக கால பைரவர் வழிபாடு
காக்கும் கடவுள் கால பைரவரை வழிபட சிறந்த தினமாக அஷ்டமி கருதப்படுகிறது.
5 Feb 2025 2:27 PM IST
ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலம்.. வாகன சேவைகளை தரிசனம் செய்த பக்தர்கள்
அதிகாலையில் நடந்த வாகன சேவையின்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
4 Feb 2025 1:26 PM IST
இன்று ரத சப்தமி.. ஆரோக்கிய வாழ்வு தரும் சூரிய வழிபாடு
சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்து, வழிபாட்டிற்குப் பிறகு அந்த சர்க்கரைப் பொங்கலை, மற்றவர்களுக்கு வழங்கி நாமும் சாப்பிட வேண்டும்.
4 Feb 2025 11:09 AM IST
கும்பாபிஷேக விழா: திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் யாக சாலை பூஜை தொடங்கியது
பிப்ரவரி 2-ந்தேதி காலை 9.30 மணிக்கு கும்பம் புறப்பாடு நடந்து, 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
30 Jan 2025 3:00 PM IST
நவக்கிரக பாதிப்பா..? வேப்பெண்ணெய் தீபம் ஏற்றி காளியம்மனை வழிபடுங்கள்..!
நவக்கிரகங்களின் பாதிப்பால் ஏற்படக்கூடிய கஷ்டங்களில் இருந்து வெளியே வருவதற்கு காளியம்மன் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது.
12 Jan 2025 5:42 PM IST
ஒரே நாளில் தரிசனம்..! சகல வளங்களும் அருளும் பஞ்ச ஆரண்ய தலங்கள்
அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த கால பூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.
8 Jan 2025 3:48 PM IST
வேப்ப மரத்திற்கு பூஜை செய்து வழிபாடு
கோபால்பட்டி அருகே உள்ள கே.அய்யாபட்டியில் ஒரு வேப்ப மரத்தை ஜடாமுனீஸ்வரராக பொதுமக்கள் வணங்கி வருகின்றனர்.
24 July 2023 1:00 AM IST
சனி பிரதோஷ வழிபாடு
தர்மபுரி கோட்டை கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
19 Feb 2023 12:15 AM IST
ஏரி நிரம்பியதால் தெப்பம் விட்டு கிராம மக்கள் வழிபாடு
ஓசூர் அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் கிராமமக்கள் தெப்பம் விட்டும், கிடா வெட்டியும் வழிபட்டனர்.
28 Nov 2022 12:15 AM IST