
செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
8 Jun 2025 8:39 AM IST
நாகர்கோவில்-காச்சிகுடா இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிப்பு
பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு ரயில் சேவையில் சில மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்து வருகிறது.
7 Jun 2025 9:45 PM IST
பாலக்காடு டவுன் - கோவை ரெயில் சேவையில் மாற்றம்
மேம்பால கட்டுமான பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
5 Jun 2025 7:37 AM IST
மதுரை, நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடா செல்லும் வாராந்திர ரெயில்களின் சேவை நீட்டிப்பு
மதுரை, நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடாவுக்கு வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
2 Jun 2025 9:08 PM IST
தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு-தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே நீட்டித்துள்ளது.
31 May 2025 6:48 AM IST
தண்டவாள பராமரிப்பு பணி: கும்மிடிப்பூண்டி ரெயில் சேவையில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 May 2025 3:15 PM IST
பராமரிப்பு பணி: திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
26 May 2025 12:15 PM IST
மும்பை: கனமழையால் ரெயில் சேவை கடுமையாக பாதிப்பு
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், தேவையின்றி வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என மும்பை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.
26 May 2025 10:20 AM IST
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் வழக்கம் போல் இயக்கப்படும்.
25 May 2025 10:24 AM IST
திருச்சி வழியாக செல்லும் 6 ரெயில்கள் இன்று ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகின்றன.
13 May 2025 8:44 AM IST
பராமரிப்பு பணி: திருச்சி வழியாக செல்லும் 6 ரெயில்கள் ரத்து
13-ந்தேதி திருச்சி வழியாக செல்லும் 6 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
11 May 2025 10:12 AM IST
சேலம்-அரக்கோணம் ரெயில் தற்காலிகமாக ரத்து
மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 May 2025 8:42 AM IST