
கன்னியாகுமரி: திங்கள்சந்தை-புதுக்கடை சாலையில் பாலம் பணி- 10 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை-புதுக்கடை சாலை, திக்கணங்கோடு சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை மூலம் பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளது.
16 Sept 2025 1:46 PM IST
ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி
குறிஞ்சிப்பாடியில் ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Aug 2023 12:56 AM IST
மும்பை அருகே பாலம் கட்டும் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்து 20 பேர் பலி
மும்பை அருகே பாலம் கட்டுமான பணியின் போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 என்ஜினீயர்களும் பலியானார்கள்.
2 Aug 2023 5:37 AM IST
ரூ.70 லட்சத்தில் தார்சாலை, பாலம் கட்டும் பணி
செம்பட்டி அருகே ரூ.70 லட்சத்தில் தார்சாலை, பாலம் கட்டும் பணிக்கு அமைச்சர் இ.பெரியசாமி அடிக்கல் நாட்டினார்.
22 Jun 2023 9:09 PM IST
கோரையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடங்கியது
நீடாமங்கலம் அருகே கோரையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 March 2023 12:15 AM IST
பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
திருப்பயத்தங்குடியில் பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
30 Sept 2022 12:15 AM IST
கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி தொய்வு: வாகன ஓட்டிகள் அவதி
கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது
31 July 2022 7:48 PM IST
ரூ.1¾ கோடியில் பாலம் கட்டும் பணி
கொளத்தூர் ஏரி உபரிநீர் வெளியேறும் இடத்தில் ரூ.1¾ கோடியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
26 Jun 2022 6:06 PM IST
வடபாதிமங்கலத்தில் பாலம் கட்டும் பணிகள் மும்முரம்
வடபாதிமங்கலத்தில் பாலம் கட்டும் பணிகள் மும்முரம்
4 Jun 2022 8:00 PM IST
சவளக்காரன்-ராமாபுரம் இணைப்பு பாலம் கட்டும் பணி
சவளக்காரன்-ராமாபுரம் இணைப்பு பாலம் கட்டும் பணி
4 Jun 2022 7:44 PM IST
நரிமணி ஆற்றில் ரூ.30 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி
நரிமணி ஆற்றில் ரூ.30 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி
27 May 2022 10:03 PM IST




