குலுக்கலில் கார் பரிசு விழுந்ததாக கூறி  பெண்ணிடம் ரூ.3.90 லட்சம் மோசடி  சைபர் கிரைம் போலீசார் விசாரணை

குலுக்கலில் கார் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.3.90 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

குலுக்கலில் கார் பரிசாக விழுந்ததாக கூறி, ஆன்லைனில் பெண்ணிடம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கார் பரிசு...
4 Dec 2022 12:15 AM IST