
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
சில பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி கையில் ஏந்தியும் தீமிதித்தனர்.
6 Nov 2025 1:15 PM IST
முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் பூக்குழி திருவிழா
பக்தர்கள் பறவை காவடி, வேல் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
8 Aug 2025 3:50 PM IST
புஷ்பவனம் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா
திரௌபதி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீ குண்டத்தின் எதிரே எழுந்தருளியதும், பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
6 Aug 2025 3:24 PM IST
சிங்கிலிகுப்பம் புற்று நாகவல்லி அம்மன் கோவிலில் தீமிதி விழா
தீமிதி நிகழ்ச்சியில் சுமார் 150 பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
21 July 2025 12:29 PM IST
பெரிய கிளாம்பாக்கம் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
தீமிதி நிகழ்வைத் தொடர்ந்து சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக திருவிதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
7 July 2025 12:54 PM IST
காமாட்சியம்மன், முனீஸ்வரர் கோவிலில் தீமிதி விழா
காமாட்சியம்மன், முனீஸ்வரர் கோவிலில் தீமிதி விழா
29 July 2023 12:15 AM IST
முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
குன்னம் அருகே முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
19 Jun 2023 12:00 AM IST
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
தேளூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
31 May 2023 12:18 AM IST
அழகுசேனை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா
அழகுசேனை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.
29 May 2023 10:46 PM IST
அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
21 May 2023 12:00 AM IST
இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
18 May 2023 12:15 AM IST
தவுட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
தவுட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிடா வெட்டு நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
3 May 2023 1:05 AM IST




