
எர்ணாகுளம்-பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
எர்ணாகுளம்-பெங்களூரு இடையே கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக புதிய வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.
7 Nov 2025 10:50 AM IST
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
நெல்லையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
7 Oct 2025 1:19 PM IST
பீகார்: வந்தே பாரத் ரெயில் மோதி 4 பேர் பலி
இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Oct 2025 4:13 PM IST
சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை - தெற்கு ரெயில்வே திட்டம்
இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில்கள் விடப்பட்டால் தற்போது ஓடும் ரெயில்களில் நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
27 Sept 2025 4:17 PM IST
படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் சேவை எப்போது?; ரெயில்வே மந்திரி முக்கிய அறிவிப்பு
வந்தே பாரத் ரெயில் சேவை 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
23 Sept 2025 5:18 PM IST
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
கூடுதல் பெட்டிகள் இணைப்பதன்மூலம் ஒரே நேரத்தில், 1,440 பயணிகள் வந்தே பாரத் ரெயிலில் செல்லலாம்.
16 Sept 2025 4:22 PM IST
120 வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில்களுக்கு ஒப்பந்தம்- ரெயில்வே மந்திரி தகவல்
16 பெட்டிகள் கொண்ட 120 ரெயில்களை தயாரிக்க டெல்லி நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
26 July 2025 1:07 AM IST
வந்தே பாரத் ரயிலில் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ
வந்தே பாரத் ரயிலில் இருக்கையை மாற்ற மறுத்ததற்காக பாஜக எம்எல்ஏ, தனது ஆதரவாளர்களுடன் பயணி ஒருவரைத் தாக்கியுள்ளார்.
23 Jun 2025 7:04 PM IST
வந்தே பாரத் ரெயிலில் பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
வந்தே பாரத் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
6 Jun 2025 5:27 PM IST
கட்ரா-ஸ்ரீநகர் இடையே நாளை முதல் வந்தே பாரத் ரெயில் சேவை-தமிழகத்தில் உள்ளதுபோல் கிடையாது!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கட்ரா - ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கிவைத்தார்.
6 Jun 2025 1:23 PM IST
வந்தே பாரத் ரெயில்களில் அசைவ உணவு ரத்தா..? - ரெயில்வே விளக்கம்
வந்தே பாரத் ரெயில்களில் அனைத்து வேளை உணவுகளிலும் அசைவ உணவுகள் பட்டியலிடப்பட்டு வழங்கப்படுகிறது.
31 May 2025 8:33 PM IST
போட்டி ரத்து... தர்மசாலாவில் இருந்து வீரர்களை அழைத்து வர சிறப்பு வந்தே பாரத் ரெயில்
பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் இடையிலான ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
9 May 2025 10:09 AM IST




