
தீபாவளி: 15 சிறப்பு ரெயில்களிலும் டிக்கெட் முடிந்தது- முன்பதிவு இல்லாத ரெயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை
ஆம்னி பஸ்களில் கட்ட ணம் 4 மடங்கு அதிகரித்து உள்ள நிலையில் குடும்பத்துடன் செல்லும் பெரும்பாலானோர் ரெயில்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
14 Oct 2025 5:05 PM IST
'கூலி' டிக்கெட் விலை ரூ. 2,000?...அதிர்ச்சியில் ரசிகர்கள்
கூலி படம் வருகிற 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
10 Aug 2025 11:45 AM IST
சுதந்திர தின விடுமுறை: 4 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்
கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் நான்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
8 Aug 2025 8:12 AM IST
"தக் லைப்" படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்
கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
31 May 2025 4:14 PM IST
அமர்நாத் யாத்திரைக்கு 3.5 லட்சம் பேர் முன்பதிவு
அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
18 May 2025 8:01 PM IST
ரெயில் டிக்கெட் முன்பதிவு - புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்
டிக்கெட் முன்பதிவு முறையில் சில முக்கிய மாற்றங்களை இந்தியன் ரெயில்வே கொண்டுவந்துள்ளது.
1 May 2025 7:06 AM IST
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.. கட்டண சீட்டு முன்பதிவு இன்று தொடக்கம்
இன்று முதல் மே-2 ந் தேதி இரவு 9 மணி வரை கட்டண சீட்டு முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
29 April 2025 7:37 AM IST
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்
மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
5 Jan 2025 4:18 PM IST
தீபாவளி பண்டிகை: அரசு பஸ்களில் சொந்த ஊர் செல்ல ஒரே நாளில் 35,140 பேர் முன்பதிவு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காகஅரசு பஸ்களில் நேற்று ஒரே நாளில் 35,140 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.
5 Sept 2024 4:14 PM IST
ரெயில்களில் தீபாவளி பண்டிகை முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
1 July 2024 4:47 AM IST
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
5 May 2024 2:42 AM IST
பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 1.25 லட்சம் பேர் முன்பதிவு
சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல 86,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
12 Jan 2024 2:25 PM IST




