என்ஜினீயரை கடத்தி சென்று நகை, பணம் பறிப்பு

என்ஜினீயரை கடத்தி சென்று நகை, பணம் பறிப்பு

கோவையில் லாட்ஜில் அறை எடுத்து தங்கியதால் ஏற்பட்ட தகராறில் என்ஜினீயரை கடத்தி சென்று நகை, பணம் பறித்த குத்தகைதாரர்கள் உள்பட 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
6 Dec 2022 12:15 AM IST