
தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் சதம்
சென்னையில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Jun 2025 7:26 PM IST
எந்த ஆரவாரமும் இல்லாமல் 'கத்திரி வெயில்' இன்றுடன் விடைபெறுகிறது
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வெயில் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
28 May 2025 8:43 AM IST
சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.
18 May 2025 9:38 AM IST
தமிழகத்தின் 10 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெப்பம்
அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருக்கிறது.
5 May 2025 4:15 AM IST
அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: முதல் 7 நாட்கள் வெயில் ஆறுதலாக இருக்குமாம்!
பொதுமக்கள் உச்சி வெயிலில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
4 May 2025 6:34 AM IST
'அக்னி நட்சத்திரம்' நாளை தொடங்குகிறது
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.
3 May 2025 11:27 AM IST
'அக்னி நட்சத்திரம்' 4-ந்தேதி தொடங்குகிறது: வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்?
அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்குமோ? என்பது பலருடைய கவலையாக இருந்து வருகிறது.
28 April 2025 5:15 AM IST
தொடங்கியது அக்னிநட்சத்திரம் - திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்
கோடை விடுமுறையில் திருமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
4 May 2024 9:41 AM IST
கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது-ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு
தற்போதைய நிலவரப்படி சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
4 May 2024 6:07 AM IST
25 நாட்கள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில்: நாளை மறுநாள் தொடக்கம்
தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இயல்பைவிட சற்று வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்து இருக்கிறது.
2 May 2024 5:38 AM IST
மக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவுபெறுகிறது..!
மக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவுபெறுகிறது.
29 May 2023 7:55 AM IST
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு..!
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவடைகிறது.
28 May 2023 10:50 AM IST




