
நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம்; போனி கபூர் தொடர்ந்த வழக்கில் தாசில்தார் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு
போனிகபூர் அளித்த விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Aug 2025 8:20 PM IST
உடற்பயிற்சி இன்றி 26 கிலோ எடை குறைத்த போனி கபூர்
பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் எந்த வித உடற்பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் தனது உடல் எடையில் 26 கிலோ குறைத்துள்ளார்.
24 July 2025 9:17 PM IST
மும்பையிலுள்ள பிரபல சாலைக்கு நடிகை ஸ்ரீதேவியின் பெயர்
மும்பை மாநகராட்சி நிர்வாகம் வீதி ஒன்றிற்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரை சூட்டியுள்ளது.
14 Oct 2024 4:35 PM IST
ஸ்ரீதேவியின் பயோபிக் உருவாக அனுமதிக்க மாட்டேன் - போனி கபூர்
நான் உயிரோடு இருக்கும் வரை ஶ்ரீதேவியின் பயோபிக் உருவாக அனுமதிக்க மாட்டேன் என்று போனி கபூர் கூறியுள்ளார்.
3 April 2024 9:29 PM IST
மனைவிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தான்...
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தற்போது படங்கள் தயாரித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று மனம் திறந்து பேசினார்....
9 Jun 2023 1:28 PM IST
பாலிவுட்டை கலக்கிய அமெரிக்க கவர்ச்சி புயல்; டிரோலுக்கு ஆளான போனி கபூர் - வருண் தவான்
வருண் தவான் ஜிகி ஹடிட்டை தூக்கி கன்னத்தில் முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க சூப்பர்மாடல் போனி கபூருடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது
5 April 2023 3:50 PM IST
நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு விரைவில் புத்தகமாக வெளியிடப்படும் - போனி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு இந்த ஆண்டு இறுதிக்குள் புத்தகமாக வெளியாக உள்ளதாக அவரது கணவர் போனிகபூர் அறிவித்துள்ளார்.
8 Feb 2023 3:45 PM IST
அஜித் ரசிகர்கள் போனி கபூரிடம் கேட்ட கேள்வி
அஜித் ரசிகர்கள் போனி கபூருக்கு கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
29 May 2022 6:59 PM IST
நடிகர் அஜித் பட தயாரிப்பாளரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.4 லட்சம் மோசடி..!!
நடிகர் அஜித்தின் பட தயாரிப்பாளரின் கிரெடிட் கார்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது.
28 May 2022 10:26 AM IST




