
போலீஸ் வேனில் வைத்தே தகாத வார்த்தையில் திட்டி போலீசாரை தாக்கிய கைதிகள் - வீடியோ வைரல்
கஞ்சா கடத்தலை மறைப்பதற்காக கைதிகள் நடத்திய கலவர நாடகம் வீடியோ காட்சியாக வைரலாகி உள்ளது.
2 Aug 2025 2:37 AM IST
புழல் சிறையில் காவலரை தாக்கிய நைஜீரிய பெண் கைதி; அதிர்ச்சி சம்பவம்
வாக்குவாதம் முற்றிய நிலையில் சிறை காவலர் சரஸ்வதியை கைதி மோனிகா தாக்கினார்.
13 July 2025 10:41 PM IST
கிருஷ்ணாவை பார்க்க முடியுமா? சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட நடிகர் ஸ்ரீகாந்த்
நடிகர், நடிகைகளுக்கு கிருஷ்ணா போதைப் பொருளை சப்ளை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 Jun 2025 1:31 PM IST
புழல் சிறையில் கைதிகள் பயங்கர மோதல்-ஒருவருக்கு பல் உடைந்தது
இரவு கைதிகள் அனைவரும் சிறையில் சாப்பாட்டுக்கு வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கஞ்சா வழக்கில் கைதான 2 கோஷ்டி கைதிகள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது
22 May 2025 2:29 AM IST
புழல் சிறையில் செல்போன், கஞ்சா பறிமுதல்
புழல் சிறையில் கண்காணிப்பு கோபுரம் அருகே இன்று தூய்மை பணியாளர்கள் பணி செய்துகொண்டிருந்தனர்.
16 April 2025 8:36 AM IST
புழல் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் தீவிர சோதனை
புழல் மத்திய சிறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
14 Dec 2024 9:40 PM IST
புழல் சிறை முன் திரண்ட திமுகவினர்.. மாதவரம்-ஆந்திரா சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து
செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
26 Sept 2024 8:05 PM IST
தஞ்சையில் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 5-ந்தேதி வரை காவல்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2 July 2024 4:27 AM IST
புழல் சிறையில் டியூப் லைட்டுகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சிறைக் கைதிகள்
புழல் சிறையில் டியூப் லைட்டுகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட 8 சிறைக் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 May 2024 11:26 PM IST
எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
18 May 2024 7:07 PM IST
புழல் சிறையில் எரிவாயு சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு - விசாரணை நடத்த காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
புழல் சிறையில் எரிவாயு சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து காவல்துறை விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 May 2024 4:00 PM IST
செருப்புக்காக அடித்து கொண்ட கைதிகள்... புழல் சிறையில் நடந்த பரபரப்பு சம்பவம்
சென்னை புழல் மத்திய சிறையில் 3 கைதிகள் சேர்ந்து தாக்கியதில், வலது கண் அருகே காயம் ஏற்பட்ட சக கைதிக்கு, 6 தையல்கள் போடப்பட்டது.
31 March 2024 10:19 PM IST




