
தர்மேந்திரா மறைவு ஈடுசெய்ய முடியாத வெற்றிடம்.. கணவர் குறித்து ஹேமமாலினி உருக்கம்
நடிகை ஹேமமாலினி சமூக வலைதளத்தில் உணர்ச்சிபூர்வமாக அஞ்சலி செலுத்தி பதிவு வெளியிட்டு உள்ளார்.
28 Nov 2025 3:15 AM IST
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்
1960ம் ஆண்டு ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ படம் மூலம் பாலிவுட்டில் தர்மேந்திரா அறிமுகமானார்.
24 Nov 2025 7:04 PM IST
இந்தி நடிகர் தர்மேந்திரா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
இவர் 2004 முதல் 2009 வரை பாஜக எம்.பி.யாகவும் செயல்பட்டுள்ளார்.
24 Nov 2025 5:28 PM IST
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்
வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நடிகர் தர்மேந்திரா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
24 Nov 2025 2:27 PM IST
நடிகர் தர்மேந்திராவை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர் கைது
படுக்கையில் இருந்த தர்மேந்திராவை மருத்துவமனை ஊழியர்கள் சிலர் ரகசியமாக வீடியோ எடுத்து அதை வைரல் ஆக்கினர்.
15 Nov 2025 8:38 AM IST
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் தர்மேந்திரா உடல்நிலை தேறியதால் டிஸ் சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
12 Nov 2025 9:05 AM IST
எனது கணவர் நலமுடன் இருக்கிறார் - நடிகை ஹேமமாலினி பரபரப்பு பதிவு
பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானதாக இன்று காலை செய்திகள் வெளியாகின.
11 Nov 2025 10:25 AM IST
உடல்நிலை மோசம்; நடிகர் தர்மேந்திராவுக்கு தீவிர சிகிச்சை
தர்மேந்திராவின் உடல்நிலை மோசமாக இருப்பதால், மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.
11 Nov 2025 6:33 AM IST
44-வது திருமண நாள் கொண்டாட்டத்தில் மீண்டும் இணைந்த பாலிவுட் நட்சத்திர தம்பதி?
பாலிவுட் ஜோடியான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதிகள் தங்களது 44வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளதை அடுத்து, மீண்டும் இருவரும் இணைந்து விட்டார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி புகைப்படத்தை ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.
3 May 2024 6:19 PM IST
தர்மேந்திரா உடல்நிலை குறித்து பரவிய வதந்தி
இந்தி திரையுலகின் மூத்த நடிகர் தர்மேந்திரா. இவருக்கு 87 வயது ஆகிறது. சமீபத்தில் தர்மேந்திராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பை...
15 Sept 2023 7:10 AM IST
தர்மேந்திராவை பிரிந்த ஹேமமாலினி விளக்கம்
இந்தி திரையுலகின் மூத்த நடிகை ஹேமமாலினி ஒரு காலத்தில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். பின்னர் இந்தி நடிகர்...
14 July 2023 9:46 AM IST
மனைவி ஹேமமாலினியுடன் 87-வது பிறந்த நாளை கொண்டாடிய தர்மேந்திரா
புகழ்பெற்ற பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா, தனது 87-வது பிறந்த நாளை மும்பையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்களை அவரது மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
10 Dec 2022 8:59 AM IST




