திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆன பிறகும்  கணவன், குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்  போலீசார் தீவிர விசாரணை

திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆன பிறகும் கணவன், குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் போலீசார் தீவிர விசாரணை

திருமணமான 5 ஆண்டுகளுக்கு பிறகு கணவன், குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் பிடித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 Dec 2022 12:15 AM IST