
தீப்பெட்டி உற்பத்தியின் தலைநகரம்.. கோவில்பட்டி தீப்பெட்டிக்கு 100 வயது.!
தீப்பெட்டி உற்பத்தி தொழிலை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
20 Sept 2025 5:11 PM IST
லைட்டரை தடை செய்ய மத்திய அரசுடன் பேசி வருகிறோம் - எடப்பாடி பழனிசாமி
தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டுமென்றால் லைட்டரை தடை செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
1 Aug 2025 1:47 PM IST
பட்டாசு, தீப்பெட்டி தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை
பட்டாசு, தீப்பெட்டி தொழில் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.
30 Sept 2023 4:03 AM IST
ஆலைக்கு சென்று தீப்பெட்டி தயாரிப்பை பார்வையிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி
விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி, தீப்பெட்டி ஆலைக்கு சென்று அங்கு நடக்கும் உற்பத்தியை பார்வையிட்டார். காமராஜர் நினைவு இல்லத்திலும் மரியாதை செலுத்தினார்.
30 Sept 2023 3:45 AM IST
தீப்பெட்டி மூலப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் - திமுக எம்பி கனிமொழி கோரிக்கை
தீப்பெட்டி மூலப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என மக்களவையில் மத்திய அரசுக்கு திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்தார்.
12 Dec 2022 8:40 PM IST




