
அறநிலையத்துறை சார்பில் 25 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.79.94 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.6.77 கோடி செலவிலான 20 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
27 Nov 2025 3:56 PM IST
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் ‘தங்க பல்லி’ மாயமானதாக புகார் - அறநிலையத்துறை மறுப்பு
‘தங்க பல்லி’ மாயமானதாக எழுந்த புகார் முற்றிலும் பொய்யானது என அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.
7 Nov 2025 9:21 AM IST
கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிட தயங்குவது ஏன்? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு கேள்வி
பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.
30 Oct 2025 7:30 AM IST
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக பயணம்
அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக ஆன்மிக பயணம் நேற்று தொடங்கியது.
19 July 2025 2:30 AM IST
லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை உதவி ஆணையர் கைது
கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
18 July 2025 10:34 AM IST
அறநிலையத்துறை சார்பில் 49 புதிய திட்டங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
ரூ.21.50 கோடி செலவிலான 33 முடிவுற்ற பணிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
18 Jun 2025 3:59 PM IST
கோவில் திருவிழாக்களில் சாதி பெயர்; அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை
அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
10 April 2025 4:59 PM IST
மருதமலை குடமுழுக்கு விழாவில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் - அறநிலையத்துறை உறுதி
மருதமலை குடமுழுக்கு விழாவில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது.
28 March 2025 6:59 PM IST
சென்னை தீர்த்தபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.5 கோடி சொத்துகள் மீட்பு - அறநிலையத்துறை தகவல்
சென்னை தீர்த்தபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
18 Dec 2024 5:07 PM IST
அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
13 Nov 2024 3:30 PM IST
34 மாதங்களில் 1,498 கோவில்களில் குடமுழுக்கு விழா - இந்து சமய அறநிலையத்துறை தகவல்
100 ஆண்டுகளுக்குப் பிறகு 5 கோவில்களிலும், 70 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கோவில்களிலும் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 March 2024 5:43 PM IST
அறநிலையத்துறை குறித்து உண்மைக்கு புறம்பான செய்தி வெளியீடு; சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு
அறநிலையத்துறையின் பணிகளில் ஒரு சிறு குறையும் ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
21 Jan 2024 11:31 PM IST




