
தொழிலாளர் சேமநல நிதி நிறுவனத்தில் 577 பணியிடங்கள்
தொழிலாளர் சேமநல நிதி நிறுவனத்தில் 577 பணியிடங்களுக்கு 17-ந் தேதிக்குள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
5 March 2023 6:45 PM
பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
16 Feb 2023 8:57 AM
மத்திய பல்கலைக்கழகங்களில் பணியிடங்களை நிரப்பக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மத்திய பல்கலைக்கழகங்களில் பணியிடங்களை நிரப்பக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
20 Dec 2022 6:34 AM
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் - விரைவில் நிரப்ப ஆசிரியர் சங்கம் கோரிக்கை
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
22 Sept 2022 2:30 PM
சமுதாய சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்
சமுதாய சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
30 July 2022 7:55 PM
பணியிடங்களில் அனைவருக்கும் இலவச 'பூஸ்டர்' தடுப்பூசி - மத்திய அரசு உத்தரவு
பணியிடங்களில் அனைவருக்கும் கொரோனாவுக்கு எதிராக இலவச பூஸ்டர் தடுப்பூசி போடுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
22 July 2022 10:48 PM
காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
3 July 2022 8:13 AM
ரெயில்வேயில் 91 ஆயிரம் பணியிடங்கள் ரத்து - காங்கிரஸ் கடும் தாக்கு
ரெயில்வேயில் 91 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பணி நியமனங்களும், நம்பிக்கையும் முடிவுக்கு வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.
29 May 2022 12:58 AM