
குரூப்-1, 1ஏ பணியிடங்களுக்கான முதன்மைத்தேர்வு இன்று தொடங்குகிறது
குரூப்-1, 1ஏ பதவிகளில் 72 இடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவு கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி வெளியானது.
1 Dec 2025 7:21 AM IST
குரூப்-1, 1ஏ பணியிடங்களுக்கான முதன்மைத்தேர்வு நாளை தொடங்குகிறது
குரூப்-1, 1ஏ பதவிகளில் 72 இடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி நடைபெற்றது.
30 Nov 2025 7:35 AM IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
விண்ணப்பங்களை https://tirunelveli.nic.in என்ற திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் 2025 டிசம்பர் 9-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
29 Nov 2025 7:09 AM IST
76 கால்நடை மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு விலங்குகள் நலவாரிய இணையதளம் www.tnawb.tn.gov.in இல் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
23 Oct 2025 11:11 PM IST
மீன்வளத்துறை பணியிடங்களுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
வீரபாண்டியபட்டணம் மீனவ கிராம சுற்று வட்டாரப்பகுதியில் வசித்து வரும் தகுதியான நபர்கள் ஜூன் 30க்குள் மீன்வளத்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
22 Jun 2025 4:27 PM IST
ஜூன் 30க்குள் மகளிர் உரிமை துறையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
19 Jun 2025 6:48 PM IST
மருத்துவர்கள் நியமனம்: திமுக அரசு எப்போது கவனம் செலுத்தும்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
16 Jun 2025 10:59 PM IST
மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
20 Sept 2024 4:44 AM IST
உதவி பேராசிரியர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ந்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
28 April 2024 2:08 AM IST
பேரூராட்சிகளில் 8,130 பணியிடங்கள் ரத்து: டாக்டர் ராமதாஸ் கண்டனம்
பேரூராட்சிகளில் 8,130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3 March 2024 6:17 PM IST
வெளியானது குரூப் 2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதி - விவரம்
குரூப் 2 பணியிடத்திற்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு, கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 10:30 PM IST
அரசு போக்குவரத்து கழகத்தில் 13 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்
கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 13 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.
10 Sept 2023 12:15 AM IST




