மிசோரம்:  ரூ.302 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

மிசோரம்: ரூ.302 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

20.304 கிலோ எடை கொண்ட ரூ.300 கோடி மதிப்பிலான மெத்தம்பிடமைன் கடந்த 1-ந்தேதி லாரி ஒன்றில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
12 Aug 2025 5:35 AM IST
மணிப்பூர், அசாமில் ரூ.23.5 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

மணிப்பூர், அசாமில் ரூ.23.5 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் படையினருடன் இணைந்து, வருவாய் நுண்ணறிவு இயக்குநரக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
28 May 2025 3:15 PM IST
குஜராத்:  ரூ.1,800 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

குஜராத்: ரூ.1,800 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

குஜராத்தில் 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
14 April 2025 3:05 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல்; ரூ.20 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

டெல்லி சட்டசபை தேர்தல்; ரூ.20 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு ரூ.20 கோடி மதிப்பிலான 110.53 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் மற்றும் 1,200-க்கும் மேற்பட்ட ஊசிகள் கைப்பற்றப்பட்டன.
23 Jan 2025 10:34 PM IST
ம.பி.:  ஆலையில் ரூ.1,814 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்; குஜராத் மந்திரி பாராட்டு

ம.பி.: ஆலையில் ரூ.1,814 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்; குஜராத் மந்திரி பாராட்டு

இந்தியாவை ஒரு பாதுகாப்பான மற்றும் சுகாதார நாடாக உருவாக்கும் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று குஜராத் உள்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.
7 Oct 2024 8:36 AM IST
போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம்: 12 கல்லூரி மாணவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்த செங்கல்பட்டு நீதிமன்றம்

போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம்: 12 கல்லூரி மாணவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்த செங்கல்பட்டு நீதிமன்றம்

சென்னையை அடுத்த பொத்தேரியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
1 Sept 2024 9:58 AM IST
அசாம்:  ரூ.8 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

அசாம்: ரூ.8 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

இந்த சோதனையில் ஹெராயின் மற்றும் மெத்தம்பிடமைன் ஆகியவை 50 சோப்பு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தி செல்லப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
30 Jan 2024 10:42 PM IST
சென்னையில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் தடையின்றி கஞ்சா விற்கப்படுகிறது - ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னையில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் தடையின்றி கஞ்சா விற்கப்படுகிறது - ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னையில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் தடையின்றி கஞ்சா விற்கப்படுகிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Aug 2023 10:49 PM IST
போதை பொருட்கள் விற்ற 5 கைது

போதை பொருட்கள் விற்ற 5 கைது

புதுவையில் போதை பொருட்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 July 2023 8:57 PM IST
சோப்பு டப்பாக்குள் மறைத்து ரூ.12 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்...3 பேர் கைது

சோப்பு டப்பாக்குள் மறைத்து ரூ.12 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்...3 பேர் கைது

அசாமில் சோப்பு டப்பாக்குள் மறைத்து ரூ.12 கோடி மதிப்பிலான ஹெராயினை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 July 2023 5:29 PM IST
வீட்டில் போதை பொருட்கள் பதுக்கியஇலங்கை வாலிபர் கைது

வீட்டில் போதை பொருட்கள் பதுக்கியஇலங்கை வாலிபர் கைது

வீட்டில் போதை பொருட்கள் பதுக்கிய இலங்கை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
21 March 2023 12:15 AM IST
லெப்பைக்குடிகாடு பகுதியில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டுகோள்

லெப்பைக்குடிகாடு பகுதியில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டுகோள்

லெப்பைக்குடிகாடு பகுதியில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
23 Jan 2023 12:00 AM IST