
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-பெங்களூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தூத்துக்குடி-பெங்களூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
12 Oct 2025 9:39 PM IST
நெல்லை-தாம்பரம் முன்பதிவில்லா சிறப்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை இயக்கம்
நெல்லையில் இருந்து நாளை மாலை 4.50 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
4 Oct 2025 8:12 PM IST
ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை- கோவை இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
சென்னை- கோவை இடையே வாராந்திர சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (24-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
23 Sept 2025 5:16 PM IST
24ம் தேதி முதல் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 20 பெட்டிகளுடன் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருப்பது பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
21 Sept 2025 6:02 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் செப்டம்பர் 9 முதல் மெட்ரோ ரெயில் இயக்கும் இடைவெளியில் மாற்றம்
சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
6 Sept 2025 6:52 PM IST
பொங்கலுக்குள் 110 புதிய சொகுசு பஸ்கள் இயக்கம்
தமிழகத்தில் முதல்கட்டமாக 1,500க்கும் மேற்பட்ட பஸ்கள் ஏற்கெனவே பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
9 Aug 2025 9:09 AM IST
வந்தேபாரத் ரெயிலுக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்: ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை
நாசரேத் கஸ்பா பாட சாலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க வட்ட கிளையின் 62வது ஆண்டு நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
27 July 2025 9:12 PM IST
சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்: நெல்லை வழியாக இயக்கம்
சென்னை எழும்பூர் -செங்கோட்டை இடையே திருநெல்வேலி வழியாக இயக்கப்பட உள்ள இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
3 July 2025 6:27 PM IST
சுப முகூர்த்த நாள், வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சுப முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
5 April 2024 7:21 AM IST
சென்டிரல்-புவனேஸ்வர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சென்டிரல்-புவனேஸ்வர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
4 April 2024 11:47 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60 சிறப்பு ரெயில் சேவைகள் இயக்கம்..!!
கூட்ட நெரிசலை கட்டுபடுத்தவும், பயணிகளின் நலனுக்காகவும் 60 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
8 Nov 2023 12:43 AM IST
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க ரத்த கையெழுத்து இயக்கம்- ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க ரத்த கையெழுத்து இயக்கத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
27 Oct 2023 2:55 AM IST




