
எனக்கு கவர்ச்சி காட்டி நடிப்பதில் பிரச்சினை இல்லை- 'ஆரோமலே' பட நடிகை
நடிகை சிவாத்மிகாவிடம், கதைகளை தேர்வு செய்யும் விதம் பற்றி கேட்கப்பட்டது.
26 Nov 2025 3:31 AM IST
கவர்ச்சியில் களமிறங்க தயாராகும் '96' பட நடிகை
பொதுவாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த கவுரி கிஷனுக்கு, பெரியளவில் படவாய்ப்புகள் அமையவில்லை.
19 Sept 2025 9:29 AM IST
‘அந்த படம் வந்ததற்கு பிறகு, தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள்..'- நோரா படேஹி
பாலிவுட் கவர்ச்சி நடிகையான நோரா படேஹி, 'காஞ்சனா-4' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
22 Aug 2025 7:29 AM IST
கவர்ச்சியாக நடிப்பதில் என்ன தவறு? - மாளவிகா மேனன்
மலையாள படங்களில் பெரியளவில் கவர்ச்சி காட்டி நடிக்க முடியாது என்று நடிகை மாளவிகா மேனன் தெரிவித்துள்ளார்.
31 May 2025 7:32 AM IST
திருமணத்திற்கு முன் லிவ்-இன் முறை அவசியம்; பிரபல நடிகை பதிவுக்கு சக்திமான் நடிகர் கடும் கண்டனம்
நடிகை ஜீனத் அமனின் லிவ்-இன் முறை பற்றிய சர்ச்சையான பதிவுக்கு பாலிவுட் நடிகைகள் சாய்ரா பானு மற்றும் மும்தாஜ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
21 April 2024 4:36 PM IST
திருமணத்திற்கு முன் ஜோடியாக இதனை செய்யுங்கள்... கவர்ச்சி நடிகை அதிரடி அறிவுரை
என்னுடைய இரு மகன்களுக்கும், இந்த அறிவுரையையே நான் எப்போதும் வழங்கி வருகிறேன் என்றும் ஜீனத் அமன் தெரிவித்து உள்ளார்.
10 April 2024 5:34 PM IST
கவர்ச்சி நடிகை என்பதால் திருமணம் நடக்கவில்லை - நடிகை சோனா வருத்தம்
கவர்ச்சி நடிகை என்பதால் திருமணம் நடக்கவில்லை என்று நடிகை சோனா வருத்தம் தெரிவித்துள்ளார்.
17 Oct 2023 6:41 AM IST
கணவர் மீது கவர்ச்சி நடிகை புகார்... 'எனது நிர்வாண வீடியோவை விற்பனை செய்தார்'
‘எனது நிர்வாண வீடியோவை விற்பனை செய்தார்' என்று கணவர் மீது கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் புகார் அளித்துள்ளார்.
12 Feb 2023 6:53 AM IST
வாடகை வீடு தர மறுப்பு... கவர்ச்சி நடிகை வருத்தம்
வாடகை வீடு தர மறுப்பதாக இந்தி கவர்ச்சி நடிகை உர்பி ஜாவேத் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
27 Jan 2023 10:17 AM IST
கவர்ச்சி நடிகை மீது போலீசில் புகார்
உர்பி ஜாவேத் மீது நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜனதா மகளிர் அணியை சேர்ந்த சித்ரா வாக் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
6 Jan 2023 7:28 AM IST
பிரபல கவர்ச்சி நடிகைக்கு பலாத்கார, கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
பிரபல கவர்ச்சி நடிகை உர்பி ஜாவித்துக்கு பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Dec 2022 5:08 PM IST




