
ஈரோடு-சம்பல்பூர் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
ஈரோடு-சம்பல்பூர் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
1 Jan 2026 11:38 PM IST
நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு
தண்ணீர் திறப்பால் 19 ஆயிரத்து 480 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
29 Dec 2025 4:09 PM IST
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
ஈரோட்டில் இருந்து புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
27 Dec 2025 11:09 AM IST
ரஜினியிடம் பேசியதில் ஒரு கோப்பை மிளகு ரசமே கிடைத்தது- தமிழருவி மணியன்
3 ஆண்டுகளாக ரஜினியுடன் மாற்று அரசியல் பேசியதில் 3 கோப்பை மிளகு ரசமே கிடைத்தது என்று தமிழருவி மணியன் கூறினார்.
20 Dec 2025 3:46 PM IST
ஈரோடு: சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்; வனத்துறையினர் எச்சரிக்கை
வாகனத்தின் சத்தம் கேட்டதும் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது
18 Dec 2025 8:20 PM IST
தடைகளை மக்களின் அன்பால் முறியடித்துள்ளோம் - விஜய் நெகிழ்ச்சி
ஈரோடு மக்கள் சந்திப்பு, மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
18 Dec 2025 5:22 PM IST
”களத்தில் இல்லாதவர்களை எதிர்ப்பதற்கான ஐடியாவே இல்லை” - விஜய் அதிரடி பேச்சு
எதிரிகள் யார் எனக் கூறிவிட்டுத்தான் களத்திற்கு வந்திருக்கிறோம் என விஜய் பேசினார்.
18 Dec 2025 3:59 PM IST
ஈரோடு பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்
ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.
18 Dec 2025 2:02 PM IST
“திமுக ஒரு தீயசக்தி..” - ஈரோடு பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்
தவெகவை கண்டு பயமில்லை பயமில்லை என்று சொல்லிக் கொண்டே எதிரிகள் கதறுவதாக விஜய் தெரிவித்தார்.
18 Dec 2025 12:47 PM IST
“புரட்சி தளபதி” - தவெக தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் கொடுத்த பட்டம்
பெரியார் பிறந்த மண்ணிற்கு விஜய் வருகை தந்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
18 Dec 2025 11:52 AM IST
விஜய் வருகைக்கு எதிராக ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு
தவெக தொண்டர்கள், மக்கள் பொதுக்கூட்ட இடத்தில் குவிந்து வருகின்றனர்.
18 Dec 2025 10:37 AM IST
இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
18 Dec 2025 8:50 AM IST




